anarchist
பொருள்
anarchist(பெ)
- அரசின்மைவாதி; அரசின்மையர்
- அராசகவாதி; அராசகன்; அராசகம் புரிபவன்
- அரசிலிக் கோட்பாட்டாளர், ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர், ஆட்சி கவிழ்ப்பவர், அரசழிப்பவர், (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சிகவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற
பொருள்
anarchist(உ)
- அரசின்மைவாதி = அரசு + இன்மை + வாதி - அரசாங்கத்தால் ஆளப்படாது, மக்கள் முழு உரிமையோடு, தங்களைத் தாங்களே ஆளும் நிலையை ஆதரிப்பவர்கள்
- அராசகம் புரியும்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---anarchist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #