aneurysm
ஆங்கிலம்
தொகுஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
aneurysm
- இரத்தத் தமனி விரிவடைதல்; குருதி நாள நெளிவு
- தமனிக்கொப்புளம் - தமனியில் இருக்கும் கொப்புளம் போன்ற வீக்கம்
- (தமனி) ஊறல்
- (மருத்துவம்) குருதிநாள அழற்சி, இயற்கை மீறிய வீக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +