பொருள்

வீக்கம்(பெ)

 1. உடலுறுப்பு வீங்குகை. கால்வீக்கம்
 2. புண் முதலியவற்றின் புடைப்பு
 3. நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய்
 4. தோள் முதலியன பூரிக்கை
 5. மிகுதி
 6. கூட்டம்
 7. பெருமை
 8. கருவம்
 9. ஆசை
 10. கட்டு
 11. இடையூறு
 12. மூடுகை
 13. இறுக்கம்
 14. வேகம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

 1. enlargement, swelling, inflammation
 2. contusion, cellulitis
 3. dropsy, oedema
 4. puffing of the limbs
 5. abundance, plenty
 6. crowd
 7. greatness
 8. pride
 9. longing, hankering
 10. bond,tie
 11. trouble, obstacle
 12. covering;packing
 13. tightness
 14. swiftness
பயன்பாடு
 • பண வீக்கம் - inflation
 • ([])

(இலக்கியப் பயன்பாடு)

 • விண்பிளந் தேங்க வார்க்கும் வானரவீக்கம் (கம்பரா. இராவண. கள. 26)
 • விசயனும் வீக்கமற்றான் (சீவக. 2192)
 • இலங்கைக் கோமான்றன்னை . . .வீக்கந் தவிர்த்த விரலார்போலும் (தேவா. 56, 10)
 • வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு (திருவிளை.பன்றிக்குட்டி. முலை. 6)
 • சில்லிவரன் செல்லும் வீக்கம் (புரூரவ.போர்புரி. 33)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீக்கம்&oldid=1636532" இலிருந்து மீள்விக்கப்பட்டது