#}}

பொருள்

annual earning

  1. ஆண்டு வருவாய்
  2. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் வருவாய் ரூ. 167 பில்லியன்களாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவிகிதம் இது அதிகம். ஆனால் இந்த முறை இதே போன்ற உயர்வு இருக்கும் என நம்ப முடியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன். (இந்த ஆண்டு வருவாய் உயர்வு இருக்காது-இன்போசிஸ், தட்ஸ்தமிழ், திங்கள்கிழமை, செப்டம்பர் 15, 2008, 12:47 [IST]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---annual earning--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=annual_earning&oldid=1707758" இலிருந்து மீள்விக்கப்பட்டது