முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வருவாய்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
வருவாய்
வரும்படி
,
வரத்து
,
வருமதி
,
வருமானம்
தோன்றும்
இடம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
income
,
source
of
income
origin
,
source
,
revenue
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
மாத
வருவாய்
(
monthly
income
)
(
இலக்கியப் பயன்பாடு
)
வருவாய்
சிறிதெனினும் வைகலும் ஈண்டின் பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் (
பழமொழி நானூறு
)
வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் (திரிகடுகம் 22)
{
ஆதாரம்
} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
வருவாய்
DDSA பதிப்பு
வின்சுலோ