antedate
பொருள்
antedate(பெ)
- முன் தேதி
- மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்,
வினைச்சொல்
- முந்துநாள் குறி, மெய்யான தேதிக்கு முற்படத்தேதியீடு, முன்னாட்களுக்குரியதாக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செயல்முறைப்படுத்து, முற்படு, முன்தேதியுடையதாயிரு, விரைவுபடுத்து, முன்கூட்டிச்செல்
விளக்கம்
- antedated cheque - முன்தேதியிட்ட காசோலை
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---antedate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #