antediluvial
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட்ட
- முன்னுழிக்குரிய
- மிகப்பழமைப்பட்ட
- நாகரிகமற்ற.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---antediluvial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+