பொருள்

antediluvian ()

  1. ஆதி காலத்திய
  2. தற்காலத்துக்கு ஒவ்வாத
விளக்கம்
  • விவிலியத்தில் கூறப்படும் நோவா காலத்திய பெருவெள்ளத்துக்கும் முந்தைய என்று பொருள்
பயன்பாடு
  • Then came a journey on the top of the antediluvian horse-tram - அதற்குப் பின் ஓர் ஆதிகாலத்திய குதிரைவண்டிப் பயணம். (Not George Washington, P.G.Wodehouse)

பொருள்

antediluvian (பெ)

  • காலத்துக்கு ஒவ்வாத பழமைப்பட்டவர்; பழையவர்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---antediluvian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :ancient - antiquated - primordial - obsolete - primitive

"https://ta.wiktionary.org/w/index.php?title=antediluvian&oldid=1527667" இலிருந்து மீள்விக்கப்பட்டது