ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • anthocyan, பெயர்ச்சொல்.
  1. காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து
  2. மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்


( மொழிகள் )

சான்றுகோள் ---anthocyan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=anthocyan&oldid=1527763" இலிருந்து மீள்விக்கப்பட்டது