antics
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) antics
- கூத்து; குரங்காட்டம்
- கவனத்தை ஈர்க்கச் செய்யும் வித்தை; வேடிக்கையான/கோமாளித்தனமான/விளையாட்டுத்தனமான செயல்/நடவடிக்கை; குறும்பு
- கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம்
விளக்கம்
- கோபிகையருடன் கண்ணனின் குறும்பான விளையாட்டு (Kannan's antics with Gopikas)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ