antihero, .

antihero
என்ற ஆங்கிலம் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு
பொருள்
  • எதிர்மறை நாயகன் (வில்லன் அல்ல); எதிர்நாயகன்
  • ஒரு கதையில் கதையின் முதன்மை கதைமாந்தன் அல்லது கதாநாயகன், வழக்கமான கதாநாயகனுக்கான பண்புகளுடன் அல்லாமல், எதிர்மறையாக நடந்துகொண்டால் எதிர்மறை நாயகன் என்று அழைக்கப்படுகிறான்.
விளக்கம்
  • antihero (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
  • In Tamil films it is impossible to have a protagonist behave like an antihero for long. The audience expects him to turn into a typical hero before long
( மொழிகள் )

ஆதாரங்கள் ---antihero--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=antihero&oldid=1528039" இலிருந்து மீள்விக்கப்பட்டது