நாயகன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நாயகன், பெயர்ச்சொல்.
- தலைவன்
- கணவன் (பிங். )
- அரசன் (திவா.)
- கடவுள்
- நடத்துவோன் (சங். அக.)
- இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன் (சுக்கிர. 74.)
- பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன் (சுக்கிர. 27.)
- பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- lord, master, chief
- husband
- king
- the supreme being
- leader, conductor
- head of 20 elephants and 20 horses
- a person appointed to the headship of ten villages
- hero of a poem or story
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாயகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி