antiquarian
a
பொருள்
antiquarian(பெ)
- பழம்பொருள்/தொல்பொருள் வல்லுநர்/ஆய்வாளர்/மாணவர்
- பழம்பொருள்/தொல்பொருள் ஆர்வலர்/சேகரிப்பாளர்
- 31 × 53 அல்லது 29 × 52 இம்மி அளவு அச்சுத்தாள் அல்லது வரைதாள்
- பழம்பொருள் திரட்டுபவர், பழம்பொருள் ஆர்வலர், 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு, (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த
பொருள்
antiquarian(உ)
- பழம்பொருள் சார்ந்த, தொல்பொருள் சார்
- பழம்பொருள் ஆய்வு சார்ந்த, தொல்பொருள் ஆய்வு சார்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---antiquarian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #