anxious
ஆங்கிலம்
தொகுஉரிச்சொல்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
தொகு- (i) We are all anxious to see the new show at the museum. = அருங்காட்சியகத்தில் காட்டப்படவுள்ள புதிய காட்சியைக் காண நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.
(ii) There are plenty of candidates anxious for work. = வேலைக்காக பலர் ஆவலுடன் உள்ளனர்.
2. I could tell she was anxious as she was biting her nails. = நகத்தைக் கடிப்பதை வைத்தே அவள் பதற்றத்துடன் உள்ளாள் என்பதை என்னால் கூற
முடிகிறது.