பதற்றம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதற்றம்
- அமைதியற்ற நிலை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்:mental agitation,commotion,discomposure, tension, nervousness, anxiety
சொற்றொடர் பயன்பாடு
தொகு- அவனுக்கு விபத்து என்று கேட்டவுடன் என் மனம் பதற்றத்தில் தவித்தது (I was extremely agitated when I heard the news of his accident)
- வேலைக்கான தேர்வில் கேள்விகளுக்குப் பதற்றமின்றிப் பதில் அளித்தேன் (I answered the interview questions without discomposure)
- பொதுவாக பதற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்புவோர் எதையாவது பறிப்பது, கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பது போன்றவற்றை செய்வார்கள். நண்பருக்குள்ளும் அப்படியான பதற்றம் இருந்திருக்க கூடும். (பார்க்க வந்த இலை, எஸ். ராமகிருஷ்ணன்)