anxiety
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
anxiety
- ஆவல்; கவலை; கவலைப்பாடு; பற்றார்வம்;சஞ்சலம்
- உளவியல். கலக்க மனநிலை; கவலை; மனக்கலக்கம், மனக்குலைவு, மனச்சிக்கல், பக்குபக்கு, மன உளைச்சல், உளைச்சல், மனச்சிரமம், பதற்றம், பதட்டம்
- மருத்துவம். ஏக்கம்; கலக்கம்; தவிப்பு
சொல்வளம்
தொகுஉசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anxiety