சஞ்சலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சஞ்சலம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- mental agitation, trouble, distress, perturbation, vexation - மனக் கலவரம், உலைவு, சலனம்
- commotion - குழப்பம்
- sorrow, grief, trouble - துன்பம்
- fickleness, unsteadiness - நிலையின்மை
- rapid motion - விரைந்து அசைகை.
- trembling, shivering, tremulousness - நடுக்கம்
- disease, ailment - வியாதி
- wind - காற்று
- lightning - மின்னல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச். சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய். சஞ்சலம் ஏதுக்கடி ? (சித்தர்)
- சாந்துணையுஞ் சஞ்சலமே தான் (நல்வழி, 28)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }