apocalypse
apocalypse, ஆங்கிலம்.
தொகுஇல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- ஊழி, யுகமுடிவு
- உலகழிவு; உலக வாழ்க்கை முடிவுக்கு வரும் தருவாய், பல தொடர்நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையும் முதன்மை நிகழ்வு.
- ஊழியிறுதி பற்றிய நூல்
- விவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் இறுதி நூல்
- ஒடிவு; சங்காரம்
- கடவுள் அருள் வெளிப்பாட, தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்
பயன்பாடுகள்
தொகு
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---apocalypse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு