பொருள்

apoptosis(பெ)

  1. உயிரணு இறப்பு
  2. உயிரணு தன்மடிவு
விளக்கம்
  1. அணுக்களின் அழிவை நடை முறைப்படுத்துதல் அணுவின் DNA சிதைவதாலும் குரோமேட்டின் சுருங்கப்படுவதாலும் இவ்வாறு அணுக்கள் அழிக்கப்படுகின்றன.
பயன்பாடு
cell - death - apoptotic - # - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---apoptosis--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=apoptosis&oldid=1897555" இலிருந்து மீள்விக்கப்பட்டது