appendage
ஆங்கிலம்
தொகு- ap·pend·age
பெயர்ச்சொல்
தொகுappendage
பொருள்
தொகு- சேர்க்கப்பட்ட பொருள் ,
- பிற் சேர்க்கை
- இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்
தொடர்புடையச் சொற்கள்
தொகு- extremity, member
- outgrowth , process
==
- தெலுங்கு - [1]
- இந்தி - 1. जोडी हुई वस्तु,लटकन,2. पुच्छ,उपग्रह,