arbalest
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- எந்திரவில்
- கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன்
- குறுக்கு நிலை தாங்கி
- நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---arbalest--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+