arbitrary
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - ar·bi·trary
உரிச்சொல்
தொகுarbitrary
பொருள்
தொகு- விதிக்கட்டின்றி, மனப்போக்கான, கொடுங்கோன்மையான
- (சட்.) விருப்பப்படியான
- தன்னிச்சையான, தற்போக்கிலான, விதிக்கட்டின்றி, மனம் போன போக்கிலான.
- சலன மனமுடைய, ஏறுமாறான - capricious.
- தாறுமாறான
தொடர்புடைய சொற்கள்
தொகு- arbiter, arbitration
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் -ஆங்கில விக்கிபீடியாவில் விரிவானக் கட்டுரை உள்ளது.
- தெலுங்கு -[1]
- இந்தி -1.स्वेच्छित,अनियन्त्रित,स्वेच्छाचारी
- ஃபிரன்ச் -[2]