archaea
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- archaea, பெயர்ச்சொல்.
- ஆர்க்கரசு
- தொன்பாட்டீரியங்கள்
விளக்கம்
தொகு- இது Sulfolobus என்ற உயிரியல் பேரின (genus) நுண்ணுயிரி ஆகும். இது 75-80 °C உள்ள, எரிமலை நீருற்றுகளில் வாழும் இயல்புடையது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---archaea--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்