arian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- arian, பெயர்ச்சொல்.
- கிபி4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர்
- கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்
- arian, உரிச்சொல்.
- ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த
- ஏரியஸைப்பின்பற்றுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---arian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி