முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
armlet
மொழி
கவனி
தொகு
armlet
(
ஆங்கிலம்
)
தொகு
பலுக்கல் (ஐ.அ)
இல்லை
(
கோப்பு
)
/
ஆ(ர்)ம்
-லெட்
/
பொருள்
(
பெ
)
தோள்வளை, கைவளை,
கங்கணம்
தோட்காப்பு
தோளணி
காப்புவளை,
கையைச்சுற்றி அணியும் பட்டை,
குடாக்கடல்,
கிளையாறு,
சிறுகை
(
வாக்கியப் பயன்பாடு
)
அவள்
மிக இளைத்ததால்,
கைவளை
கழன்றது - Her armlets came
loose
because she became very
lean
பூவையின்
அண்ணன்
கைவளை
பூட்டி பொன்மணிக்கண்களில்
அஞ்சனம்
தீட்டி (பாடல்)
{
ஆதாரங்கள்
-
ஆங்கில விக்சனரி
-
DDSA பதிப்பு
}