பொருள்

அஞ்சனம்,.

  1. தாது நஞ்சு வகை
  2. கண்ணிடு மை; கண்மை
    • அஞ்சனக் கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியை (கம்பராமாயணம், பாலகாண்டம்)
  3. சலவைக் கல்
  4. அவுரி
  5. கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி = அஞ்சனப்படம்.
  6. எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a mineral poison
  2. eyeliner
  3. marble
  4. indigo
  5. cloth on which a figure is drawn with charcoal
  6. elephant
பயன்பாடு
  • செறி இலைக் காயா அஞ்சனம் மலர (முல்லைப்பாட்டு (92 – 100) )
  • சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் (ஐங்குறுநூறு 16 )


( மொழிகள் )

சான்றுகள் ---அஞ்சனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சனம்&oldid=1919852" இலிருந்து மீள்விக்கப்பட்டது