தமிழ்

தொகு
மை:
குடுவையில் மை மற்றும் பேனா
(கோப்பு)

பொருள்

தொகு
  • மை, பெயர்ச்சொல்.
  1. எழுதுவதற்கு பேனாவில் போடப்படும் திரவியம்
  2. செம்மறியாடு
  3. பண்புப்பெயர் விகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ink
  2. sheep

(இலக்கியப் பயன்பாடு)

  • மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும் (பொருள்: செம்மறியாடு, புறநானூறு)

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மை&oldid=1636224" இலிருந்து மீள்விக்கப்பட்டது