பண்புப்பெயர்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பண்புப்பெயர், (பெ)

  1. மனத்தால் மட்டும் உணரக் கூடிய பெயர்கள்.
  2. ஒன்றன் தன்மையை உணர்த்தும் பெயர்
  3. எண்ணங்களில் தோன்றுபவைகளின் பெயர்கள்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. abstract noun


விளக்கம்
  • அன்பு, மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு, காதல் போன்ற பெயர்ச்சொற்கள் குறிக்கும் எவற்றையும் கண்களால் பார்த்து உணரக்கூடியவை அல்ல. இதுபோன்ற பெயர்ச்சொற்கள் "பண்புப் பெயர்ச்சொல்" என்ற தலைப்பின்கீழ் வருகின்றன.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


பண்பு - பண்புப்பெயர் - பெயர்
பண்புப்பெயர் விகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---பண்புப்பெயர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்புப்பெயர்&oldid=1639800" இலிருந்து மீள்விக்கப்பட்டது