மையிடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மையிடு(வி)
- கண்ணுக்கு மை தீட்டு
- வடிவேல் விழிக்கு மையிட்டாள்(விறலிவிடு.)
- புதையல் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- paint the eyes with collyrium
- apply magic pigment to one's eyes or palm for obtaining a vision of stolen goods or hidden treasure
விளக்கம்
பயன்பாடு
- மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள், வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் (திருப்பாவை)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---மையிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +