உண்கண்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உண்கண்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செலவிரை வுற்ற அரவம் போற்றி
- மலரேர் உண்கண் பனி வர (நற்றிணை 308) - நான் பொருளீட்டப் பிரிந்து செல்வதற்கான ஏற்பாட்டில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு குவளை மலர் போன்ற உன் மையுண்ட கண் பனிக்க
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---உண்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +