மைவை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மைவை(வி)
- அஞ்சனமிட்டு மயக்கு
- கண்ணுக்கு அஞ்சனம் தயாரி
- வெறியுண்டாம்படி கள் குடி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- bewitch; enchant by means of magic pigment
- prepare collyrium for the eye
- drink to intoxication
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---மைவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +