ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - திரவியம்
  • பொருள்
  • சொத்து
  • பொன்
  • தருக்கநூல்களிற் கூறப்படும் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப்பொருள்கள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • வாசனைத் திரவியம் (aromatic substance)

(இலக்கியப் பயன்பாடு)

  • திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (ஔவையார்)
  • தருவாய் திரவியம் ஓதடி (சிந்து இலக்கியம்)
  • செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி (விவேக சிந்தாமணி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரவியம்&oldid=1064118" இலிருந்து மீள்விக்கப்பட்டது