armour
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
armour
- கவசம்; மெய்க்காப்பு; மேற்காப்பு
- போர்க்கவசம், உடற்கவசம், மெய்க்கவசம்
- போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு
- இயங்கு அரண்மேற்காப்பு
- விசைவண்டிகளின் மேற்காப்பு
- கவச வண்டித்தொகுதி, மேல்தோடு
- மரபு வழிச்சின்னங்கள்
(வினை.)
- காப்புக் கவசம் இடு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் armour