assured
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- assured, உரிச்சொல்.
- உறுதியான
- ஐயமற்ற
- தன்னம்பிக்கையுடைய
- காப்புறுதி பெற்றவர்
விளக்கம்
தொகு- வணிகவியல் - ஆதாயத்தை அடையக் காப்புறுதியில் குறிக்கப்பட்டவர். [1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---assured--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி