astigmatic
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- காட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய
- காட்சி முனைப்பமைதிக் கேடுடைய.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---astigmatic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+