atlantic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- atlantic, பெயர்ச்சொல்.
- அட்லாண்டிக் மாகடல்
- atlantic, உரிச்சொல்.
- அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த
- லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---atlantic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி