aureate
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- பொன்னிறம் பூசப்பட்ட
- பொன் போன்ற
- ஒளிபிறங்கிய
- பல சொல்லணி வாய்ந்த.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---aureate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+