autobus
ஆங்கிலம்
தொகு- au·to·bus
பெயர்ச்சொல்
தொகுautobus
விளக்கம்
தொகுபொது மக்களின் பயண வசதிக்காக பயன்படுத்தப்படும் வாகனம்.ஆசிய நாடுகளில் சுருக்கமாக 'பஸ்' என்றே அழைக்கப் படுகிறது.குறிப்பாக பிரான்ஸ் நாட்டில்,மேற்கண்டவாறு உச்சரிக்கப் படுகிறது.சில இடங்களில் 'omni bus' என்பதும் இவ்வாறே அழைக்கப் படுகிறது.