ஆங்கிலம்

தொகு

autoclave

  1. கால்நடையியல். நீராவிப் பதன்மாற்றி
  2. தாவரவியல். அமுக்கவடுகலன்
  3. பொறியியல். அழுத்த அனற்கலம்; உயர் அழுத்தக் கொப்பரை
  4. மருத்துவம். அதி அழுத்த கொதி அடுப்பு; அழுத்தக்கொப்பரை
  5. மீன்வளம். உயரழுத்த வெப்பக் கருவி
  6. வேதியியல். அழுத்த அனற்கலன்; அழுத்தக்கொப்பறை
  7. வேளாண்மை. அழுத்தக்கொப்பரை; தற்றிறக்குங்கருவி; வெப்பமூட்டி
விளக்கம்
  1. கடுவெப்பமும் உயர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=autoclave&oldid=1854511" இலிருந்து மீள்விக்கப்பட்டது