கொப்பரை (பெ)

கொப்பரை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. brass or copper boiler with rings for handles, cauldron - பிடியோடு கூடிய பெரும் பாத்திரம்
  2. dried coconut-kernel, copra - நீர் வற்றிய தேங்காய் - கொப்பரி
விளக்கம்
பயன்பாடு
  1. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தேங்காய், கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிகமாக உள்ளது (In Tamil Nadu, the district of Kovai produces a lot of coconut-oil and kernel.
  2. எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி

(இலக்கியப் பயன்பாடு)

  1. காணிக்கை வாங்கி அன்பர் கைகோடி அள்ளிஇடும் ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வர (அழகர் கிள்ளைவிடு தூது, சொக்கநாதப் புலவர்)
  2. கும்பம் வட்டகை கொப்பரை (பிர போத. 11, 31)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொப்பரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொப்பரை&oldid=1901813" இலிருந்து மீள்விக்கப்பட்டது