பொருள்

பருப்பு(பெ)

  1. தானிய வகை
  2. ஆர்வக்கோளாறு உடையவர் (பேச்சுவழக்கு)
    பெரிய பருப்பு மாதிரி பேசாத!
  3. பெண்குறியின் பகுதி, எளிதாக தூண்டப் பயன்படுவது; பருப்பின் வடிவம் கொண்டது (கொச்சை வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. gram, pulse
  2. over-zealous person, fanatic
  3. female clitoris

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பருப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருப்பு&oldid=1055674" இலிருந்து மீள்விக்கப்பட்டது