தோண்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) தோண்டு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தோண்டி எடுக்க வேண்டுமல்லவா? முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன் (பார்த்திபன் கனவு, கல்கி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) தோண்டு
- மண் பானை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
- கொண்டு வந்தான் ஒரு தோண்டி (நந்தவனத்தில் ஓர் ஆண்டி)
{ஆதாரம்} --->