bacchanal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bacchanal, பெயர்ச்சொல்.
- மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு
- பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர்
- குடிலெறியர்
- கூத்தாடி
- 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம்
- கூத்து
- களியாட்டப்பாட்டு
- bacchanal, உரிச்சொல்.
- கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய
- கலகம் விளைவிக்கிற
- கட்டுக்கடங்காத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bacchanal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி