balloonist
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்
- ஆவிக்கூண்டு இயக்குபவர்.
- (கப்) உப்பிய கப்பற்பாய்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---balloonist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+