band
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுband
- பட்டை
- இசைக்குழு
- கட்டு
- தளை
- இழைக்கச்சை
- தளைக்கயிறு
- கட்டுக்கம்பி
- இணைப்புத்தகடு
- புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்
- அரைக்கச்சை
- சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை
- வார்
- சக்கர இணைப்புப்பட்டை
- வண்ணக்கரை
- பட்டைக்கோடு
- அடையாளச்சின்னம்
- குழு
- குக்ஷ்ம் கூட்டணி
- ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்
- இசைமேளம்
- இசைக்கருவிக்கூட்டு
- இசைக்கருவியாளர் குழாம்
- (வினை) கட்டு
- இணை
- வரிந்து கட்டு
- ஒருங்கு கூட்டு
- குழுவாக அமை
- பட்டைப் கோடுகளிடு