baptism of free
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- படைவீரனின் முதற்போர்
- கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை
- 'தூய ஆவி'யின் அருட்கொடை
- தீக்குளித்து உயிர்நீத்தல்
- எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---baptism of free--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+