baptize
ஆங்கிலம்
தொகுவினைச்சொல்
தொகுbaptize அல்லது baptise
- (கிறிஸ்தவம்) ஞானஸ்நானம் அல்லது ஞானஸ்தானம் செய்து பெயரிடு.
- தீக்கை பெறுவி
- திருவினை முழுக்காட்டுச்செய்
- ஞானஸ்நானம் செய்வி
- பெயரீட்டு விழாவாற்று
- சமயநுழைவுச்சடங்கு செய்
- தூய்மைப்படுத்து
- மேன்மையுறச் செய்