ஆங்கிலம்

தொகு
 
barracuda
பொருள்
  1. (பெ) barracuda
  1. நீளமான, உணவாகப் பயன்படும், வெப்ப மண்டல கடல் மீன்களில் ஒன்று
  1. மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன்
  1. ஊலா மீன் வகை
  2. சீலா மீன்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மோசமான பேராசைக்காரன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=barracuda&oldid=1854940" இலிருந்து மீள்விக்கப்பட்டது