barytone
ஆங்கிலம்
தொகு- பெயர்ச்சொல்.
- உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல்
- வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர்
- வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை
- இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை
- கடை அசை அழுத்தம் பெறாத சொல்
- உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட
- கடை அசை அழுத்தம் பெறாத.
பயன்பாடு
தொகுஅர்ஜூன் தாஸ் வீறார்ந்த குரலுக்குப் பெயர் பெற்றவர் ஆவார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---barytone--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+