முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
batch processing
மொழி
கவனி
தொகு
பொருள்
தொகு
தொகுதிச்
செயலாக்கம்; தொகுதி முறையாக்கல்
விளக்கம்
தொகு
தகவல்களை முறையாக்கும் ஒருவகை முறை. இதில் நடவடிக்கைகள் தொகுதி தொகுதியாக ஒருங்கு சேரத் திரட்டப்படும். கணிப்பொறியால் இயக்கப்படுவது.